இலவசம்! இலவசம்!!

 ஒரு நாள் ஒரு வியாபாரி தெரு வழியாக தன்னுடைய பொருளை விற்பனை செய்ய சப்தமிட்டுக்கொண்டு செல்கிறார் ஆனால் எதுவும் அங்கு விற்பணையாக வில்லை. இது தொடர்ந்து பல நாட்களாக நடக்கிறது அந்த வியாபாரி ரொம்பவும் மனவோதனையுடன் சோர்ந்து போய் இருக்கும் போது அதே தெருவில் மற்றொரு வியாபாரி மிகவும் கம்மியான விலையில் ஒரு பொருள் விற்றால் மற்றுமொரு பொருள் "இலவசமாக" கிடைக்கும் என்று  விற்பனை செய்து வருகிறார். அதிகமாக விற்பனை நடக்கிறது  அதை கண்டு இவர் மிகவும் ஆச்சர்ய பட்டு எப்படி இவர் ஒன்றுக்கு ஒன்று இலவசமாக கொடுக்க முடியும் நாம் கொடுக்கும் பொருளைதான் அவரும் கொடுக்கிறாரார் விலையும் ! மிகவும் அதிகமாச்சே எப்படி சாத்தியமாகும் என்று "யோசித்துக்கொண்டு" வீடு திரும்புகிறார் ஒன்றும் புரியவில்லை அவருக்கு 

இது ஒர் தொடர் அடுத்த blogல் தொடரும்..... Wait and see this article 

Comments

Popular posts from this blog

கொள்ளை மற்றும் பொலிஸ்

பொன்னியின் புதிய பயணம்

பேய் மரம்