பென்னி மற்றும் பேசும் மரம்

 


பென்னிக்கு வீட்டின் அருகே உள்ள காட்டில் விளையாடத் தவறியதில்லை


         ஒருநாள், அவன் ஒரு பெரிய மரத்தை                                கல்லால் அடித்தான்.


"அய்யோ! ஏன் அடிக்கிறாய்?" என்று மரம் கேட்டது.


பென்னி பயந்துவிட்டான். "மரங்கள் பேசுமா?"



"இந்த மரம் பேசும்!" என்று மரம் சிரித்தது. "நான் நிழல், பழங்கள், மற்றும் தூய காற்றை கொடுக்கிறேன். ஆனாலும், சிலர் என்னை வெட்டுக்கிறார்கள் . உன்னிடம் ஒருவன் இப்படி செய்தால் நன்றாக இருக்குமா?"


பென்னி வருந்தினான். அன்றிலிருந்து, அவன் மரங்களை பாதுகாக்கத் தொடங்கினான்.


பல ஆண்டுகள் கழித்து, ஒரு பெரிய புயல் வந்தபோது, அதே மரம் பென்னியின் வீட்டை பாதுகாக்க, வலுவாக நின்றது!

பயன்பாடு: 
இயற்கையை நேசி, அது உன்னை பாதுகாக்கும்.

இதை போல் கதை அறிவாதற்க்கு 
என்னை follow செய்யவும் 

......... 🙏🙏🙏🙏🙏🙏🙏...........

Comments

Popular posts from this blog

கொள்ளை மற்றும் பொலிஸ்

பொன்னியின் புதிய பயணம்

பேய் மரம்