பொய் தீவிணை உண்டாக்கும்
ஒரு முறை மலைப் பகுதியில் கிராம மக்கள் ஆடுகளை மேய விட்டுவிட்டு ஒரு சிருவனை பொறுப்பாக பார்க்க சொல்லிவிட்டு போனார்கள் அவர்கள் போனதும் அந்த சிறுவன் தன்னை மகிழ்விக்க "ஓநாய்! ஓநாய்!! ஆடுகளை துரத்துகிறது என்று கூக்குரல் இட்டான். கிராம மக்கள் அந்தச் சிறுவனின் கூக்குரல் கோட்டு அந்த ஓநாயயை விரட்ட மலையின் மீது ஏரி வந்து பார்தால் அங்கு ஓநாய் இல்லை. கோபமடைந்த அந்த மக்களைப் பார்த்து மகிழ்தான். அந்த மக்கள் அங்கிருந்த அந்த சிறுவனைப் பார்த்து ஓநாய் இல்லாமல் ஓநாய்! ஓநாய்!! என்று கத்தினால் உன்னைக் திட்ட நேரிடும் என்று சொல்லி விட்டு கலைந்து சொன்றனர். அவர்கள் மலையை விட்டு கீழே சென்றதைப் பார்த்து விட்டு மீண்டும் அந்த சிறுவன் ஓநாய்! ஓநாய்!! ஆடுகளைத் துரத்துகிறது என்று கத்த ஆரம்பித்தான். கீழே இறங்கி போனவர்கள் மீண்டும் மலையின் மீது ஏரி வாந்து பார்த்தால் அங்கு ஓநாய் இல்லை மறுபடியும் கோபத்துடன் அந்த சிறுவனை சத்தம் போட்டு விட்டுச் கீழே இறங்கும் போது முணுமுணுத்துக்கொண்டு போனதை பார்த்து அந்த சிறுவன் மகிழ்ந்தான். சிறிது நோரம் கழிந்து உண்மையிலேயே ஒரு ஓநாய்! ஆட்டு மந்தையில் பதுங்குவதை கண்டு பீதியடைந்த அந்த சிறுவன் குதாத்துக்கொண்டு தன்னால் முடிந்தவரை சத்தமாக ஓநாய்! ஓநாய்!! என்று கத்தினான் அந்த மக்கள் இந்த சிறுவனுக்கு வோறுவோலையில்லை நம்மளையொல்லாம் முட்டாளாக்குகிறான் என்று சொல்லி அவனுக்கு உதவ வரவில்லை. சூரியன் அஸ்தமனமாகியும் அந்த சிறுவனும் ஆடுகளும் வரவில்லை. அவர்களை தேடி அந்த கிராமமக்கள் மலைக்கு சொன்றபோது அந்த சிறுவன் ஓரிடத்தில் ஓலிந்துகொண்டு அழுது கொண்டிருந்தான். அதைப் பார்த்த மக்கள் என்ன நடதது என்று கோட்க உண்மையில் ஒரு ஓநாய் இங்கு வந்தது அதைக் கண்டு ஆடுகள் கலைந்து போனது நான் உங்களை கூக்குரலிட்டு அழைத்தோன் ஆனால் நீங்கள் வரவில்லை என்று அழுதான். அப்பொழுது அந்த கூட்டத்தில் உள்ள வயதான தாத்தா அந்த சிறுவனை அழைத்து ஆறுதல் கூறி அந்த சிறுவனிடம் "பொய்யரை இந்த உலகம் ஒருபோதும் நம்பாது அவர் உண்மையயை கூரினால் கூட"
இதிலிருந்து நாம் என்ன தெரிகிறது என்றால்
யாரிடமும் பொய் சொல்லாதீர்கள் ஏன் என்றால் உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைப்பதாகும் பின்னர் நீங்கள் உண்மையயை சொன்னாலும் அவர்கள் நம்பமாட்டார்கள்.
இந்த கதை பிடித்திருந்தால் like share subscribe பண்ணுங்க.......
Comments
Post a Comment