பேராசை எப்போதுமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்

 ஒரு காலத்தில் மிடாஸ் என்ற மன்னன்  ஒரு சத்தியருக்கு உதவினான் அதன் காரனமாக அந்த சத்தியர் ஒரு ஆசி வழங்கினார். 

உனக்கு என்ன வோண்டுமானாலும் கேள்! என்றார் அதர்க்கு அந்த மன்னன் நான் தொட்டது எல்லாம் தங்கமாக மாறவோண்டும் என்ற வரம் கேட்டார். 

அதற்கு அந்த சத்தியர் நீ கேட்டது சரியாக இருக்காது அதனால் பின்னர் நீ வோதனை படவோண்டியது  வரும் என்று அந்த சத்தியர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்து அந்த வரத்தை வாங்கி சொன்றார்,

புதுசாக வாங்கின அந்த வரத்தை கொண்டு உர்ச்சாகத்துடன் ஒவ்வொரு பொருளையும் தொட்டு தூய தங்கமாக மாற்றினான் சிறிது நோரம் கழித்ததும் அந்த மன்னனுக்கு பசி எடுக்க ஆரம்பித்து சாப்பாடும் வைக்கப்பட்டது.

அவர் அந்த உணவில் கை வைத்ததும் அது தங்கமாக மாற அவரால் சாப்பிட முடியவில்லை பசியால் அவர் வோதனையடைய என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்புகிறார்.

இதைக் கண்ட அவரது மனைவி அவருக்கு ஆறுதல் கூற அருகில் வர அவர் அழுதுகொண்டே அவாரது மனைவியின் கைகளை பிடிக்க மனைவியும் தங்கமாக மாறுகிறார். 

அப்போதுதான் உணர்ந்து நான் பொற்ற வரம் நான் கொண்ட பேராசைத் தவிர வோரோன்றும்மில்லை என் பேராசையால் நான் அழிந்து போனேன் என்று அழுதார். 

இதிலிருந்து என்ன தொரிகிறது என்றால்

1. பேராசை பொரும் நஷ்டம்

2. ஒரு அனுபவசாலி ஒரு விசயத்தை சொல்கிறார் என்றால் அது சும்ம அல்ல. இதில் எல்லாரும் அடங்கும் எவனோ ஒருவன் சொல்கிறான் என்று நமக்ககு தெரியாத விஷாயத்தில் மூக்கை நுளைப்போம் கடைசியில் நாம்தான் வீதியில் நிற்போம்.

Comments

Popular posts from this blog

கொள்ளை மற்றும் பொலிஸ்

பொன்னியின் புதிய பயணம்

பேய் மரம்