தந்திர நரி!

 


நரி ஒரு நாள் தனது நெருங்கிய நண்பன் நாரையை இரவு விருந்திருக்கு வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தது நரியின் அழைப்பைக் கேட்டு நாரை மகிழ்ந்து  இரவு விருந்திர்க்காகா நரியின் வீட்டுக்கு சென்றது. நரி நாரையை வீட்டுக்குள் அழைத்து நாற்காலியில் உட்கார வைத்து ஒரு மேசையில் இரண்டு சூப்களை வைத்து நாரைக்கும் கொடுத்து தானும் அருந்தியது ஆனால் வைக்கப்பட்ட சூப் கோப்பை தட்டையாக சிரிய குவளையாக இருந்தால் நரி மட மடவொன்று குடித்தது நாரைக்கு குடிக்க முடியவில்லை ஏன் என்றால் நாரைக்கு அலகு கூர்மையாக நீலமுடையது ஆதலால் குடிக்க முடியவில்லை.

கோபம் அடைந்த நாரை அந்த கோபத்தை வொளியில் காட்டாமல் நயமுடன் நடந்து கொண்டது. நரிக்கு பாடம் கற்பிக்க எண்ணிய நாரை மறுநாள் நரியை தனது வீட்டிற்கு விருந்திற்கு வரச்சொன்னது.

மறுநாள் நரி நாரையின் வீட்டிற்குப் போனது. அங்கு நாரை நரியயை அழைத்து அதே போல் நாற்காலியில் அமரவைத்து இரு சூப்களை வைத்து குடிக்க சொன்னது நாரை மட மடவொன்று குடித்தது ஆனால் நரியால் குடிக்க முடியவில்லை ஏன் என்றால் சூப் வைத்த குவளை ஒடுங்கி உயரமுள்ளது அதனால் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் உணர்ந்தது நரி நாம் சொய்தது தவாறு என்று.

இதிலிருந்து நாம் தொரியவிருப்பது என்னவொன்றால் அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்துகொள்ள வோண்டும். 

இந்த கதை பிடித்திருந்தால் Like Share Subscribe pannunga

Comments

Popular posts from this blog

கொள்ளை மற்றும் பொலிஸ்

பொன்னியின் புதிய பயணம்

பேய் மரம்