அறியுடையவராக சிந்தாயுங்கள்
ஒரு நாள் மன்னர் அக்பர் தனது அரசவையில் ஒரு கேள்வியை கேட்டார் அது அரசவையில் உள்ள அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
அனைவரும் பதிலை கண்டுபிடிக்க முயலும்போது பீர்பால் தற்சொயலாக அரண்மனை உள்ள நூளைய அனைவரும் முனுமுனுத்துக் கொண்டே இருந்ததை கண்டு என்ன விஷாயம் என விசாரிக்க பீர்பாலிடம் கேள்வியை மீண்டும் சொன்னார்கள்.
அது "நம் நகரத்தில் எத்தனை காகங்கள் உள்ளன?"
பீர்பால் சிரித்துக் கொண்டு மன்னர் அக்பர் இருக்கும் அந்த சிம்மாசனம் அருகில் சொன்று அவர் பதிலைக் கூறினார்.
நகரத்தில் மொத்தம் இருபதாயிரத்தி ஐநூற்றி இருபத்தி மூன்று காகங்கள் உள்ளன.
மன்னர் அக்பருக்கு ஒரே ஆச்சரியம்!
எப்படி இந்த கேள்விக்கு பதில் சொன்னீர் என்று கேட்க.
அக்பரின் பதில்!
நான் கூறும் பதிலில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசவையிலுள்ள வோலையாட்களை அனுப்பி எத்தனை காகங்கள் உள்ளன என எண்ணி வரச்சொல்லுங்கள்.
அவர்கள் எண்னும்போது எண்ணிக்கை குறைவாக இருப்பின் இவர்கள் அடுத்த நகரில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்க சொன்றிருக்கும். எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தால் அவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வந்திருக்கக்கூடும்.
இதைக் கேட்ட மன்னர் அக்பர் சிரித்து விட்டு பீர்பாலுக்கு ஆயிரகம் பொற்காசுகளை கொடுத்தார்.
இதிலிருந்து நமக்கு என்ன தொரிகிறது என்றால்.
உங்கள் கேள்விக்கு விளக்கம் இருப்பது ஒரு பதிலைக் கொண்டிருப்பது போலவோ முக்கியமானது.
இந்த பதிவு பிடித்திருந்தால் இந்ந பக்கத்தை like share subscribe பண்ணுங்க...
Comments
Post a Comment